Wednesday, May 13, 2020

கொரோனா வாழ்க்கை 


ஒரு பத்து வரி தெரிஞ்சிக்கிட்டு யாருகிட்ட வேணுமானாலும் நீங்க பேசலாம்.

1. நம்ம கைல என்ன இருக்கு
2. நடக்குறதுதான் நடக்கும்
3. எல்லாம் விதி.
4. இதுவும் கடந்து போகும்.
5. நல்ல காலம் பிறக்கும்.
6. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வேலைய பாருங்க.
7. நம்பிக்கை தான் வாழ்க்கை 
8. எல்லாம் பெரியவங்க ஏற்கனவே சொன்னதுதான்.
9. போன ஜென்மத்துல பண்ண புண்ணியம்.

இப்போ அதுல புதுசா ஒன்னு சேர்ந்துஇருக்கு 

"இதோட வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்"